ஈமுகோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினை பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில்
68% கோழிகளை வாங்குவதற்கும்,
13% பண்ணையினை அமைப்பதற்கும்,
19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கருவுற்ற முட்டையினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு ரூ.1232 செலவாகிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி ஈமுக்கோழி வருடத்திற்கு ஆகும் தீவனச்செலவு ரூ.3578.
ஒரு நாள் வயதடைந்த ஈமுக் கோழி குஞ்சு ஒன்றின் விற்பனை விலை ரூ.2500-3000.
3 மாத வயதடைந்த ஈமுக் கோழி குஞ்சு ஒன்றின் விற்பனை விலை ரூ.5000-6000
எனவே, ஈமுகோழிப் பண்ணையினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவிகித்திற்கு அதிகமாகவும்,
தீவனச்செலவு குறைவாகவும், குஞ்சு பருவத்தில் இறப்பு சதவிகிதம் 10 சதவிகிதத்திற்கு குறைவாகவும் இருக்கவேண்டும்.
இனப்பெருக்கத்திற்காக | ||
முட்டை விலை
| ரூ 1000 - 1200 வரை |
முட்டை ஒன்றுக்கு
|
குஞ்சு (ஒரு வார வயது) | ரூ 3000 - 3500 வரை | குஞ்சு ஒன்றுக்கு |
கோழி மூன்று மாத வயது
| ரூ 6000 |
குஞ்சு ஒன்றுக்கு
|
இனப்பெருக்க தாய் பறவை 18 மாத வயது
| ரூ 16000 |
கோழி ஒன்றுக்கு
|
இனப்பெருக்க தாய் பறவை 3 வருட வயது
| ரூ 18000 |
பறவை ஒன்றுக்கு (தரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்)
|
No comments:
Post a Comment