Tuesday, 24 July 2012

ஈமுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள்

ஈமுகோழிக்கறியில் குறைந்த கொழுப்புச்சத்து கொண்டது. மேலும் ஈமுக்களின் மேல்தோல் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். ஈமுக்களின் கால்தோல் சிறப்பான அமைப்பினைக் கொண்டிருப்பதால் அதிக விலைமதிப்பு கொண்டது. ஈமுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்காகவும்மருந்தாகவும்,அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

 உற்பத்தி
பொருட்களுக்காக
 
ஈமு கோழிகள்
ரூ 10000 
உதாரணம் :
1 லட்சம் - 10 கோழிகள் 
1.5 லட்சம் - 15 கோழிகள்
கோழி ஒன்றுக்கு(குஞ்சு , தீவணம், பராமரிப்பு அனைத்தும் சேர்த்து ஒரு வருடத்திற்கு)
எழும்பு இல்லா இறைச்சிரூ  400 - 4501 கிலோ
எழும்பு இறைச்சிரூ 3001 கிலோ
இறகுகள்ரூ 2001 கிலோ
தோல்  ரூ 1000ஒன்றுக்கு
கொழுப்புரூ 10001 கிலோ (Raw)
கால் தோல்ரூ 5001 ஜோடி
சுத்திகரிக்கப்பட்ட‌ எண்ணெய்ரூ 3000 - 4000லிட்டர்


Copyright © 2011 - 2013 | Tamilnadu Emu Association.com
Designed and Hosted by Bestt computers.

No comments:

Post a Comment