Tuesday 24 July 2012

ஈமு சரியான தொழில் திட்டமே.

 இந்தியாவில் ஈமு கோழிகள் 1997ம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டன‌. 2000ம் ஆண்டு ஈமு கோழிகள் வளர்ப்பு ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆரம்பமாகியது. 

2004ம் ஆண்டுமுதல் தமிழகத்தில்   ஈமு கோழிகள் பரவலாக வளர்க்க தொடங்கினாலும், 

2009ம் ஆண்டு தமிழக அரசு கோழி இனப்பிரிவில் ஈமு கோழியை சேர்த்து அரசு ஆணை எண் : 122 / 30.09.2009 படி ஈமு பண்ணைகளை வரைமுறைப்படுத்திய‌  பின்னரே தமிழகத்தில் ஈமு கோழி வளர்ப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

 இன்று ஈமு கோழிகள்  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தமிழகத்தில் உள்ள‌ அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக‌ வளர்க்கப்பட்டு வருகின்றன‌.      தமிழகத்தில் இனவிருத்திக்காக மட்டுமே வளர்க்கப்பட்டு ருகின்றன‌ . 

நாங்கள் உங்களுக்கு சரியான தொழில் திட்டங்களையே வழங்கிவருகிறோம்.

நாங்கள் வெளிப்படையான தொழில் திட்டம் மற்றும் ஒப்பந்தத்தினை அளித்து விவசாயிகளை ஈமு பண்ணைத் தொழிலில் ஈடுபடுத்துகிறோம்.மேலும் விரும்பும் பண்ணையாளர்களுக்கு முன் வணிகத் தொகையினையும் (TRADE ADVANCE) மாதம் தோறும்  அளிக்கிறோம்.3  மாத ஈமு குஞ்சுகளை அளித்து10 & 12 மாத வளர்ப்பிற்கு பிறகுஎதிர்கால ஈமு தேவைக்காக பெரும்பாலான பண்ணைகளை தாய் ஈமு கோழி உற்பத்திக்காக தேர்தெடுத்து  வழங்குகிறோம்..மேலும்ஈமுவினை இறைச்சிக்காக வழங்குகிறோம்..இன்று ப்ராய்லர் எனப்படும் கறிக்கோழி இறைச்சி அடைந்துள்ள வணிகத்தினைப் போல,ஈமு இறைச்சியும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.கவர்ச்சிகரமான விளம்பரங்களில் சொல்லும் படிஒரு இலட்சம் முதலீட்டுற்கு மாதம் தோறும் அதிப்படியான  வருமானம் அளிக்கும் வகையில் ஈமு மூலம் அதிகப்படியான இலாபம் கிடைக்காது என்ற உண்மையினை அனைவரும் உணர வேண்டும்..சரியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான ஈமு தொழில் திட்டத்தில் இணைந்தால் மட்டுமே ஈமு வளர்ப்பு இலாபம் தரும் தொழில் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 ஈமு குறித்த முழுமையான சரியான தகவல்கள் பெற அழையுங்கள்
..          
           0424-2666666 
    
            98424 67575
    
            98425 67575
    
           98427 67575
அல்லது வருக… 

                                                                      by
                                                             Bhavani Alma Emu Farms                     

No comments:

Post a Comment