Tuesday, 24 July 2012

ஈமு சரியான தொழில் திட்டமே.

 இந்தியாவில் ஈமு கோழிகள் 1997ம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டன‌. 2000ம் ஆண்டு ஈமு கோழிகள் வளர்ப்பு ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆரம்பமாகியது. 

2004ம் ஆண்டுமுதல் தமிழகத்தில்   ஈமு கோழிகள் பரவலாக வளர்க்க தொடங்கினாலும், 

2009ம் ஆண்டு தமிழக அரசு கோழி இனப்பிரிவில் ஈமு கோழியை சேர்த்து அரசு ஆணை எண் : 122 / 30.09.2009 படி ஈமு பண்ணைகளை வரைமுறைப்படுத்திய‌  பின்னரே தமிழகத்தில் ஈமு கோழி வளர்ப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

 இன்று ஈமு கோழிகள்  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தமிழகத்தில் உள்ள‌ அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக‌ வளர்க்கப்பட்டு வருகின்றன‌.      தமிழகத்தில் இனவிருத்திக்காக மட்டுமே வளர்க்கப்பட்டு வருகின்றன‌ . 

நாங்கள் உங்களுக்கு சரியான தொழில் திட்டங்களையே வழங்கிவருகிறோம்.

நாங்கள் வெளிப்படையான தொழில் திட்டம் மற்றும் ஒப்பந்தத்தினை அளித்து விவசாயிகளை ஈமு பண்ணைத் தொழிலில் ஈடுபடுத்துகிறோம்.மேலும் விரும்பும் பண்ணையாளர்களுக்கு முன் வணிகத் தொகையினையும் (TRADE ADVANCE) மாதம் தோறும்  அளிக்கிறோம்.3  மாத ஈமு குஞ்சுகளை அளித்து10 & 12 மாத வளர்ப்பிற்கு பிறகுஎதிர்கால ஈமு தேவைக்காக பெரும்பாலான பண்ணைகளை தாய் ஈமு கோழி உற்பத்திக்காக தேர்தெடுத்து  வழங்குகிறோம்..மேலும்ஈமுவினை இறைச்சிக்காக வழங்குகிறோம்..இன்று ப்ராய்லர் எனப்படும் கறிக்கோழி இறைச்சி அடைந்துள்ள வணிகத்தினைப் போல,ஈமு இறைச்சியும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.கவர்ச்சிகரமான விளம்பரங்களில் சொல்லும் படிஒரு இலட்சம் முதலீட்டுற்கு மாதம் தோறும் அதிப்படியான  வருமானம் அளிக்கும் வகையில் ஈமு மூலம் அதிகப்படியான இலாபம் கிடைக்காது என்ற உண்மையினை அனைவரும் உணர வேண்டும்..சரியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான ஈமு தொழில் திட்டத்தில் இணைந்தால் மட்டுமே ஈமு வளர்ப்பு இலாபம் தரும் தொழில் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 ஈமு குறித்த முழுமையான சரியான தகவல்கள் பெற அழையுங்கள்…
..          
           0424-2666666 
    
            98424 67575
    
            98425 67575
    
           98427 67575
அல்லது வருக… 

                                                                      by
                                                             Bhavani Alma Emu Farms                     

ஈமுகோழிகளின் பண்ணைப் பொருளாதாரம்



ஈமுகோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினை பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில்
68% கோழிகளை வாங்குவதற்கும்,
 13% பண்ணையினை அமைப்பதற்கும்,
19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கருவுற்ற முட்டையினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு  ரூ.1232 செலவாகிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி ஈமுக்கோழி வருடத்திற்கு  ஆகும் தீவனச்செலவு ரூ.3578.
ஒரு நாள் வயதடைந்த ஈமுக் கோழி குஞ்சு ஒன்றின் விற்பனை விலை ரூ.2500-3000.
3 மாத வயதடைந்த ஈமுக் கோழி குஞ்சு ஒன்றின் விற்பனை விலை ரூ.5000-6000
எனவே, ஈமுகோழிப் பண்ணையினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவிகித்திற்கு அதிகமாகவும்,
 தீவனச்செலவு குறைவாகவும், குஞ்சு பருவத்தில் இறப்பு சதவிகிதம் 10 சதவிகிதத்திற்கு குறைவாகவும் இருக்கவேண்டும்.
                                          இனப்பெருக்கத்திற்காக 
முட்டை விலை
ரூ 1000 - 1200 வரை
முட்டை ஒன்றுக்கு
குஞ்சு (ஒரு வார வயது)ரூ 3000 - 3500 வரைகுஞ்சு ஒன்றுக்கு
கோழி மூன்று மாத வயது
ரூ 6000
குஞ்சு ஒன்றுக்கு
இனப்பெருக்க தாய் பறவை 18 மாத வயது
ரூ 16000
கோழி ஒன்றுக்கு
இனப்பெருக்க தாய் பறவை 3 வருட‌ வயது
ரூ 18000
பறவை ஒன்றுக்கு (தரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்)

ஈமுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள்

ஈமுகோழிக்கறியில் குறைந்த கொழுப்புச்சத்து கொண்டது. மேலும் ஈமுக்களின் மேல்தோல் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். ஈமுக்களின் கால்தோல் சிறப்பான அமைப்பினைக் கொண்டிருப்பதால் அதிக விலைமதிப்பு கொண்டது. ஈமுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்காகவும், மருந்தாகவும்,அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

 உற்பத்தி
பொருட்களுக்காக
 
ஈமு கோழிகள்
ரூ 10000 
உதாரணம் :
1 லட்சம் - 10 கோழிகள் 
1.5 லட்சம் - 15 கோழிகள்
கோழி ஒன்றுக்கு(குஞ்சு , தீவணம், பராமரிப்பு அனைத்தும் சேர்த்து ஒரு வருடத்திற்கு)
எழும்பு இல்லா இறைச்சிரூ  400 - 4501 கிலோ
எழும்பு இறைச்சிரூ 3001 கிலோ
இறகுகள்ரூ 2001 கிலோ
தோல்  ரூ 1000ஒன்றுக்கு
கொழுப்புரூ 10001 கிலோ (Raw)
கால் தோல்ரூ 5001 ஜோடி
சுத்திகரிக்கப்பட்ட‌ எண்ணெய்ரூ 3000 - 40001 லிட்டர்


Copyright © 2011 - 2013 | Tamilnadu Emu Association.com
Designed and Hosted by Bestt computers.

ஈமுக்கோழித் தீவன மூலப்பொருட்கள்


ஈமுக்கோழித் தீவன மூலப்பொருட்கள் (kg/100kg)


மூலப்பொருட்கள்
குஞ்சுகள் (10 கிலோ உடல் எடை அல்லது10-14 வார வயது)
வளரும் ஈமுக்கோழிகள்
15-34 வார வயது அல்லது 10-25கிலோ உடல் எடை வரை)
இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகள்
மக்காச்சோளம்
50
45
50
சோயாபீன்
30
25
25
எண்ணெய் எடுத்த அரிசித்தவிடு
10
16.25
15.50
சூரியகாந்தி புண்ணாக்கு
6.15
10
0
டைகால்சியம் பாஸ்பேட்
1.5
1.5
1.5
கால்சைட் பவுடர்
1.5
1.5
1.5
கிளிஞ்சல்
0
0
6
உப்பு
0.3
0.3
0.3
இதர தாதுஉப்புகள்
0.1
0.1
0.1
வைட்டமின்கள்
0.1
0.1
0.1
இரத்தக்கழிச்சல் நோய்க்கான மருந்து
0.05
0.05
0
மெத்தியோனின்
0.25
0.15
0.25
கோலின்குளோரைட்
0.05
0.05
0.05

பல்வேறு வயதுடைய ஈமுக்கோழிகளுக்குத் தேவைப்படும் சத்துகளின் அளவு




சத்துகள்
குஞ்சுகள் (10கிலோ உடல் எடை அல்லது 10-14வார வயது)
வளரும் ஈமுக்கோழிகள்
15-34 வார வயது அல்லது 10-25கிலோ உடல் எடை வரை)
இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகள்
புரதம் %
20
18
20
 லைசின் %
1.0
0.8
0.9
மெத்தியோனின்%
0.45
0.4
0.40
டிரிப்டோபேன் %
0.17
0.15
0.18
திரியோனின் %
0.50
0.48
0.60
கால்சியம்
1.5
1.5
2.50
மொத்த பாஸ்பரஸ் %
0.80
0.7
0.6
சோடியம் குளோரைட் %
0.40
0.3
0.4
நார்ச்சத்து (அதிகஅளவு) %
9
10
10
வைட்டமின் A (IU/kg)
15000
8800
15000
வைட்டமின் D3 (ICU/kg)
4500
3300
4500
வைட்டமின் E (IU/kg)
100
44
100
வைட்டமின்  B 12 (IU/kg))
45
22
45
கோலின் (mg/kg)
2200
2200
2200
தாமிரம் (mg/kg)
30
33
30
துத்தநாகம் (mg/kg)
110
110
110
மாங்கனீஸ் (mg/kg)
150
154
150
ஐயோடின் (mg/kg)
1.1
1.1
1.1

தீவன மேலாண்மை


ஈமுக்களின் பராமரிப்பிற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சரிவிகித தீவனமளிப்பது முக்கியமாகும். ஈமுக்களுக்கு இது வரை தேவைப்படும் சத்துகளின் சரியான அளவு கண்டறியப்படவில்லை. எனினும் ஆராய்ச்சி முடிவுகளின்படி ஈமுகோழிகளுக்கு தேவையான சத்துகளின் அளவு பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோழிகளுக்கு தீவனம் அரைக்க பயன்படும் மூலப்பொருட்களையே ஈமுகோழிகளுக்கும் பயன்படுத்தலாம். தீவனச்செலவு மட்டுமே மூலதன செலவில் 60-70 சதவிகிதம் இருப்பதால், குறைந்த செலவுடைய தீவன மூலப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் தீவன செலவினை குறைக்கலாம். வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஈமு கோழிப் பண்ணைகளில் ஒரு ஜோடி ஈமு கொழிகள் உட்கொள்ளும் தீவனத்தின் அளவு 394-632 கிலோ இருக்கு

ஈமுக்கோழி முட்டைகள் &முட்டைகளை அடைகாத்தல் :



இனப்பெருக்கத்திற்கு பயன்படும் பெண் ஈமுகோழிகளுக்கு போதுமான அளவு கால்சியம் சத்து (2.7%) அளிக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட முட்டைகளை 60˚Fவெப்பநிலையில் சேமித்து வைக்கவேண்டும்.கருவுற்ற முட்டைகளை 10 நாட்களுக்கு மேல் சேகரித்து வைக்கக்கூடாது. முட்டைகளை சேகரித்து 3-4 நாட்களுக்குள் அடை வைத்து விட வேண்டும்
முட்டைகளை அடைகாத்தல் :
கருவுற்ற முட்டைகளை முட்டை அடைகாப்பானில் குஞ்சு பொரிப்பதற்காக வைக்கவேண்டும். அடைகாப்பான் முட்டை அடை வைப்பதற்கு முன்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பு அடைகாப்பானில் உலர் வெப்பமானியில் 96-97˚F,ஈரவெப்பநிலைமானியில் 78-80˚F என்ற வெப்பநிலைக்கு பொருத்த வேண்டும். மேலும் அடைகாப்பானின் உள்ளே ஈரப்பதம் 30-40% இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும். முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்காக வைக்கும் தேதி, முட்டையிட்ட தேதி ஆகியவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். முட்டைகளை அடைவைத்து 48ம் நாள் வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பிவிட வேண்டும் அல்லது தானியங்கி அடைகாப்பானை பயன்படுத்தலாம். நாற்பத்தி ஒன்பதாம் நாளிலிருந்து முட்டைகளை திருப்புவதை நிறுத்தி விடவேண்டும். 52ம் நாள் முட்டை அடைகாப்பது முடிவுறும். நாற்பத்தி ஒன்பதாம் நாளிலிருந்து 52ம் நாள் வரை முட்டை ஒட்டினை உடைத்து குஞ்சுகள் வெளி வரத் துவங்கும். முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து வெளிவந்த பின்பு, குஞ்சுகள் 1-3 நாட்களுக்கு அடைகாப்பானிலேயே பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான குஞ்சுகளைப் பெறலாம். பொதுவாக, ஈமுகோழிகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 70% இருக்கும். இனப்பெருக்கத்திற்கு பயன்படும் ஈமுகோழிகளுக்கு சரிவிகித தீவனம் அளித்தால் ஆரோக்கியமான குஞ்சுகளைப் பெறலாம்.